Thursday, March 12, 2009

இந்தியா ஒரு விவசாய நாடு .இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விவசாயமேம்பாட்டில்தான் இருக்கிறது . இதுதான் உண்மை .


தமிழ்நாட்டில் வேளாண் தொழிலின் புதிய பரிமாணங்களையும், நிலத்தை பாதுகாக்கும் முறைகள் பற்றியும் விளக்கம் தரும் ஒரே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி "மலரும் பூமி ".